டெப் லிங்க்

டெப் லிங்க்

Average Reviews

Description

விபரம் : டெப் லிங்க் இணைப்பு என்பது மெதடிஸ்ட் தேவாலயத்தின் மூலம் நிறுவப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு மையமாகும். சமூகத்தில் மௌனமானவர்ளாக தப்பிகளும் நபர்களை ஆதரிக்கவும்.


நோக்கம்: மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம அந்தஸ்தைப் பெற உதவுவது, மற்றும் இந்த பார்வையை யதார்த்தமாக்குவது, மாற்றுத்திறனாளிகள் உடன் பிறரரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய பயணமாகும்.